Rava upma water ratio
- how to cook upma in tamil
- how to make upma in tamil
- how to cook aval upma in tamil
- how to cook wheat rava upma in tamil
Rava upma recipe.
- Advertisement -
உதிரி உதிரியான ரவை உப்புமா செய்வதற்கு முதலில் ரவை மற்றும் தண்ணீரின் அளவு சரியாக இருக்க வேண்டும்.
How to make rava upma in tamil madras samayalஅப்பொழுது தான் உதிரி உதிரியாக சூப்பராக ரவை உப்புமா செம டேஸ்ட்டில் வரும். இல்லை என்றால் ரவை உப்புமாவை பேன்(ban) செய்யுங்கள் என்று புலம்ப வேண்டியது தான். சரியான பதத்தில் உதிரி உதிரியான சுவையான ரவை உப்புமா எப்படி கிண்டுவது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.
ரவை உப்புமா செய்ய தேவையான பொருட்கள்:
ரவை – ரெண்டு கப், தண்ணீர் – இரண்டரை கப், நெய் – ரெண்டு டேபிள் ஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து – ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – ஒன்று, கறிவேப்பிலை – ஒரு கொத்து, பெரிய வெங்காயம் – ஒன்று, உப்பு – தேவையான அளவு.
- Advertisement -
ரவை உப்புமா செய்முறை விளக்கம்:
ரெண்டு கப் ரவைக்கு 2½ கப் தண்ணீர் அதாவது ஒரு கப் ரவைக்கு 11/4 கப் அளவிற்கு தண்ணீர் சேர்க்க வேண்டும்.
அப்போது தான் ரவை உதிரி உதிரியாக வரும்.
Semiya upma recipe in tamil
இதை செய்வதற்கென்றே ஒரு முறை உண்டு. ரொம்பவும் சுலபம் தான், முதலில் இரண்டு கப் அளவிற்கு ரவையை நன்கு சிவக்க வறுத்துக் கொள்ளுங்கள். ரவையை வறுக்கும் பொழுது அடுப்பு க
- how to make semiya upma in tamil
- how to make idli upma in tamil