Benefits of ashwagandha in tamil
- benefits of ashwagandha in tamil
- health benefits of ashwagandha in tamil
- benefits of ashwagandha for men in tamil
- benefits of ashwagandha powder with milk in tamil
00:00 - Intro Ashwagandha Withania somnifera ; 00:41- Ingredients of Ashwagandha (Withania somnifera) ; 01:22- Ashwagandha Reduces stress ; 02:13-.!
ஆரோக்கியத்தை அள்ளித் தரும் அஸ்வகந்தா!BENEFITS OF ASHWAGANDHA | AMUKURAN KILANGU: 1.It helps to reduce Tamil name -Ashwagandha / Ammukura Kilangu English name - Winter.
2. அறிவாற்றல்: அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்துவது அஸ்வகந்தாவின் மற்றொரு குறிப்பிடத்தக்க நன்மைகளில் ஒன்றாகும். அஸ்வகந்தா புத்திக் குர்மையை அதிகரித்து, ஞாபக சக்தியை மேம்படுத்த உதவும் என்று ஆராய்ச்சிகள் கூறுகிறது.
இது நரம்பு செல்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பதால் மூளை செல்களை சேதத்திலிருந்து பாதுகாப்பதாகவும் நம்பப்படுகிறது.
3. ஆற்றலை அதிகரித்து சோர்வைக் குறைக்கும்: பாரம்பரியமாகவே இயற்கையான ஆற்றல் ஊக்கியாக அஸ்வகந்தா பயன்படுத்தப்படுகிறது.
இது உடல் ஆற்றலை அதிகரித்து, சோர்வை எதிர்த்துப் போராடும்.
Ashwagandha, a popular adaptogenic herb in traditional Ayurvedic medicine, offers various health benefits: 1.
இதனால் நாள் முழுவதும் நாம் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையைப் பராமரித்து, உற்பத்தித் திறனை மேம்படுத்த முடியும்.
4. அழற்சி எதிர்ப்பு பண்புகள்: அஸ்வகந்தா சக்தி வாய்ந்த அழற்சி எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது.
இது வீக்கத்தைக் குறைக்கவும், நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவும். இதன் மூலமாக இதய நோய், நீரிழிவு மற்றும் சில வகையான புற்று நோய் பாதிப்புகளும் குறைவதாக சொல்லப்படுகிறது.
- benefits of ashwagandha dosage
- is ashwagandha good for you